முதலமைச்சர்வுடன் காலால் செல்பி எடுத்த இளைஞர்? இந்தியாவையே அதிர வைத்த செல்பி விஷயம் …….

இந்தியாவை பொறுத்தவரை செல்பி எடுப்பது அதை பல சோசியல் வலைத்தளங்களில் பதிவு செய்வது என்பது ஒரு பொதுவான விஷயம் அனால் அந்த புகைப்படம் பலரும் அறியும் வகையில் வைரல் ஆவது என்பது ஒரு அறியவிஷயம் ,  வைரல் என்ற விஷயம் டிக்டாக், டுவிட்டர், பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் யாராவது ஏதேனும் வித்தியாசமாக செய்வார்கள்.

அப்படி செய்யும் விஷயம் மற்றவர்களுக்கு பிடித்துவிட்டாலோ, இல்லை கிண்டல் செய்யும்படி அமைந்தாலோ அது செம்ம வைரல் ஆகிவிடும். அந்த வகையில் இங்கு ஒரு விஷயம் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இவை கிண்டல் செய்யும் விதம் இல்லை, கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை கேரளா முதலமைச்சர் நலம் விசாரிக்க சென்றுள்ளார் .

அப்போது இரண்டு கைகள் இல்லாத ஒரு வாலிபர் காலில் செல்பி எடுத்தார் கேரளா முதலமைச்சர்வுடன் , அந்த புகைப்படம் இந்தியா முழுவதும் செம்ம வைரல் ஆகி வருகின்றது. இந்த போட்டோவை பார்த்தவர்கள் ஆச்சிரியத்தில் உள்ளனர் .இந்த போட்டோ பார்ப்பவர்களுக்கு கிண்டல் அடிப்பதை போன்று இல்லாமல், மதிக்கதக்க வகையில் உள்ளது.