பிரபல சீரியல் ‘அக்டர்ஸின் காதல் திருமணம்’ ! புகைப்படத்தல் வெளிவந்த ரகசியம்..?

விஜய் டிவி பிரபல சீரியல் பகல் நிலவு அதில் புகழ்பெற்ற கதாபாத்திரம் பிரபா-சக்தி . அந்த சீரியலில் இருவரும் திருமணம் புரிந்ததை போன்று நிஜவாழ்விலும் திருமணம் நிறைவேறியது .  பகல் நிலவு என்ற சீரியல் மூலம் காதல் ஜோடிகளாக மக்களுக்கு அறியப்பட்டவர்கள் அன்வர்-சமீரா. இவர்கள் இருவரும் பல வருடங்களாக சின்னத்திரையில் கலக்கி வருகின்றனர்.


சமீரா ஹைதெராபாத்தை சேர்ந்தவர் இவருக்கு வயது 23 இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுகு மலையாளம் என பல்வேறு மொழிகளில் சின்னத்திரை சீரியல் அக்டராக பணிபுரிகிறார். அன்வர்வும் ஹைதெராபாத்தை சேர்ந்தவர் இவருக்கு வயது 30 இவர் சீரியல் ஆக்டர் மட்டும் இல்லாமல் பிரோடுசேராகவும் பணிபுரிகிறார். இவர்கள்
நடிப்பை தாண்டி பல வெற்றிகரமான சீரியல்களை தயாரித்தும் உள்ளனர்.இருவரும் பல வருடமாக காதலித்து வருகிறார்கள் சில மாதத்திற்கு முன்பு இவர்களுக்கு திருமணம் குறித்து நிச்சயதார்த்தம் நடந்தது .

கடந்த 4 வருடங்களாக காதலர்களாக வலம் வந்த இவர்கள் திடீரென திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இந்த தகவலை சீரியல் நடிகை சமீராவே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இவர்களது ரசிகர்கள் வாழ்த்துக்களை சோசியல் வலைத்தளங்களில் குவித்து வருகின்றனர்.