தனியாக வீட்டில் இருந்த பெண்ணிடம் ஆடை அணியாமல் தவறுசெய்ய துணிந்த இளைஞர்! போலீசாருக்கு பலத்த காயம் ? ……

துபாயில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் நிர்வாணமாக இளைஞர் நுழைந்தார் , அச்சம்பவத்தால் அந்த பெண் கூச்சலிட்டதால் கதறிசப்தம் கேட்டு அக்கம்பக்கம் மக்கள் அங்கு வந்து அந்த இழிவற்ற செயலை புரிந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர் . சம்பவத்தின் விசாரணையை நீதிமன்றம் வரும் 21-ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் திகதி பொலிசாருக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் நபர் ஒருவர் தன் வீட்டிற்குள் அனுமதியில்லாமல் நிர்வாணமாக நுழைந்து, மிகவும் மோசகாம நடந்து கொள்வதாக கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் அங்கு விரைந்து, அவரிடம் விசாரித்த போது, தன் நண்பரின் மகன் என்று கூறி, அவர் மீது முதலில் புகார் அளிக்காமல் இருந்துள்ளார். குறித்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞனை பொலிசார் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்த போது, வரமால் பொலிசாரை தாக்கியுள்ளார். இதனால் பொலிசாருக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின் அந்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று வந்தது. அப்போது குறித்த இளைஞன் பொலிசாரை தாக்கியதை ஒப்புக் கொண்டதால், இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் வரும் 21-ஆம தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். அந்த இளைஞர் எதர்காகம் இப்படிப்பட்ட ஒரு இழிவான செயலை புரிந்தார் என்பது விசாரணைக்கு பின்புதான் தெரியவரும் .