மாயமான 8-வயது சிறுமி பக்கத்து வீட்டு மூட்டையில் பிணமாக கிடைத்தால் ? அதிர்ச்சியில் பொதுமக்கள் !…

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே நல்ல கொண்டா பகுதியை சேர்ந்த சிறுமிக்கு 8 வயது, அந்த சிறுமி ஞாயிற்றுக்கிழமை மதியம் பக்கத்து தெருவிலுள்ள பாட்டி வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார். சிறுமி அங்கு போகாதது பெற்றோருக்கு தெரியவந்தது பின்பு அவர்கள் அந்த சிறுமியை தேடியுள்ளனர் நீண்ட நேரம் ஆகியும் சிறுமி கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் . தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், சந்தேகத்தின் பேரில் அருகாமையிலிருந்த வீடுகளில் சோதனையிட்டனர்.

சோதனையில் பக்கத்தில் உள்ள பிரகாஷ் என்பவரது வீட்டில் சோதனை செய்கையில் பெரும் அதிர்ச்சியில் அடைந்துள்ளனர் அனைவரும். அவரின் வீட்டில் ஒரு மூலையில் மூட்டையாகக் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது. அந்த சிறுமியின் சடலத்தை மீது சடலத்தை மீட்டு பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர் . பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலிசார், பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா என்பது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனைக்கு பின்பே அந்த சிறுமி எதற்காக கொலைசெய்ப்பட்டால் என்பது தெரியவரும் .