
1980-களில் காதல் மற்றும் ஒருதலை காதல் மன்னனாக வலம்வந்தவர் நடிகர் இதயம் முரளி அவரின் மகன் நடிகர் ஆதரவை இளம் நடிகர்களில் துடிப்பானவர் மற்றும் பெண்கள் மத்தியில் தற்போது பேசும் பொருளாக இருந்துவருகிறார்.
முதலில் பாணா காத்தாடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அதர்வா தற்போது பல படங்களில் நடித்துவருகிறார். இப்போ குருதி மற்றும் ஒத்தைக்கு ஒத்தை போன்ற படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.
இந்தநிலையில் இவர் மீது காவல் நிலையத்தில் பண மோசடி ஒன்றை Extra Entertainment என்ற பட தயாரிப்பு நிறுவனம் தந்துள்ளது.
மேலும் அந்த புகார் மனுவில் கூறியுள்ளது நடிகர் அதர்வ நடித்த செம போதை ஆகாதே படம் வியாபாரரீதியா மற்றும் விநியோகஸ்தர் போன்ற எல்லாம் பார்த்தல் மொத்தம் ரூபாய் ஆறு கோடி நஷ்ட்டம் அதனை அதர்வ ஒப்புக்கொண்டார்.
அதனை தொடர்ந்து அந்த நஷ்ட்டத்தை மின்னல் வீரன் என்ற படத்தில் நடித்து கொடுத்து ஈடு செய்கிறேன் என்று கூறினார் ஆனால் தற்போது வரை நடிக்காமல் காலம் தாழ்த்திவருகிறார் மற்ற படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறது.