Connect with us

‘ஆடை படத்தை தொடர்ந்து அமலா பாலின் சர்ச்சைக்குரிய’… #AAPP படத்தின் டீசர் இதோ..?

CINEMA

‘ஆடை படத்தை தொடர்ந்து அமலா பாலின் சர்ச்சைக்குரிய’… #AAPP படத்தின் டீசர் இதோ..?

தமிழ் சினிமாவில் தன் மார்க்கெட்டை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் நடிகை அமலா பால் இவர் நடித்த ஆடை படத்தின் மூலம் ஒட்டு மொத்த இந்தியசினிமாவை தன்னை திரும்பி பார்க்கவைத்துள்ளார்.ஏனெனில் ஆடை படத்தில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடித்து பெரிய பரப்பரப்பி ஏற்படுத்தி உள்ளார்.

அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் அவர் நடித்த அதோ அந்த பறவை போல படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

Continue Reading
To Top
error: Content is protected !!