‘அவரு ஆண் இல்ல’.. ‘மைனர் பெண்களை’ மயக்கி.. பாலியல் உறவு 32 வயது பெண் செய்த நாசவேலை..? கணவர் தற்கொலை!

ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் சுமலதா என்ற 32 வயது வயது பெண் ஏற்கனவே இரண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது மூன்றாவது திருமணம் செய்து வாழ்ந்துவருகிறார். இவர் சமீப காலங்களாக ரமேஷ் ரெட்டி என்ற பெயரில் ஆண் வேடம் அணிந்து மைனர் பெண்களை குறிவைத்து அவர்களுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார்.

மேலும் தற்போது 17-வயதான மைனர் பெண்ணை வசியம் செய்து மயக்கி தன்னுடனனே தங்க வைக்க திட்டம் தீட்டிவந்துள்ளார் அதற்க அவரின் ஆண் நண்பரிடம் ஆசை வார்த்தை கூறி அந்த மைனர் பெண்ணை திருமணம் செய்ய சம்மதம் வாங்கியுள்ளார். பிறகு மூன்று பெரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தலாம் என்று நினைத்தார்.

இதனால் சந்தேகமடைந்த மைனர் பெண் தன பெற்றோர்கள் மூலமாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படியில் ரமேஷ் ரெட்டியை விசாரித்த போலீசார் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர். அதில் ரமேஷ் ரெட்டி என்றவர் ஆண் இல்ல ஆண் வேடத்தில் இருக்கும் சுமலதா என்ற பெண் என்று அதிர்ச்சி தகவலை கூறினார்.

இந்த தகவலை கேள்வி பட்ட ரமேஷ் ரெட்டி வேடத்தில் இருக்கும் சுமலதாவின் கணவர் தற்கொலை செய்துகொண்டார்.