‘லாஸ்லியாவின் சஸ்பென்சை சோஷியல் மீடியாவில்’ போட்டுடைத்த தோழி..? “ஆரவாரத்தில் ரசிகர்கள்”.. ஆதாரம் உள்ளே..?

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன்-3 தற்போது நிறைவு பெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இலங்கையை பூர்விகமாக கொண்ட ஈழத்து பெண் லாஸ்லியா அவர்கருக்கும் ரசிகர்களின் ஆதரவு நாளைக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

அந்த வகையில் தற்போது சினிமாவில் நடிக்கப்போவதாக செய்திகள் பரவிவருகிறது, அதற்காக லாஸ்லியா இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார் என்று தகவல் பரவிவருகிறது.

தற்போது லாஸ்லியாவின் தோழியின் சமூக வலைத்தத்தில் ஒரு போட்டவை பதிவிட்டு அதில் ஒரு வாசகம் குறிப்பிட்டுள்ளார். ஒரு முட்டை உடைந்து நட்சத்திரமாக உருவாக்கவுள்ளது என்று ஒரு நாயகி உருவெடுத்துள்ளார் என்று பதிவிட்டிருந்தார்.

அதனால் ரசிகர்கள் அனைவரும் லாஸ்லியாவின் தோழி சொல்லிருந்த கருத்தை கொண்டு நம்ம நாயகி கதாநாயகியாக வெள்ளித்திரையில் வரப்போகிறாள் என்று ஆரவாரத்தில் உள்ளனர்.

 

View this post on Instagram

 

🐣 👉⭐

A post shared by TK (@tharshi_tk) on