‘பொது இடத்தில் நடிகை ஸ்ரீ திவ்யாவிடம்’ செல்லம் “ஐ லவ் யூ”..! என்று ப்ரொபோஸ் செய்த நபர்..! வாயடைச்சி போன நடிகை வைரலாகி வரும் வீடியோ..?

தமிழ் சினிமாவின் கியூட் தேவைதை என்று அழைக்கப்படும் நடிகை ஸ்ரீதிவ்யா இவர் முதன் முதலில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் நாட்டில் அறிமுகமானவர் . அதை தொடர்ந்து சிவகார்த்தியனின் காக்கிசட்டை, மேலும் விஷாலின் மருது , அதர்வாவின் ஈட்டி போனற படங்களை நடித்துள்ளார்.

ஸ்ரீதிவ்யா கடந்த சிலவருடங்களுக்கு முன் பட நிகழ்ச்சி மேடையில் பேசும் போது ரசிகர்கள் செல்லம் ஐ லவ் யூ என கூறியதற்கு ஸ்ரீ திவ்யா வாயடைத்து திகைத்து போனார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.