தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள் – கொண்டாட்டத்திற்கு பஞ்சமே இல்லை .!

தளபதி விஜய் மற்றும் A.R.முருகதாஸ் கூட்டணியில் உருவான மிக பிரமாண்டமான வெற்றி திரைப்படம் ‘துப்பாக்கி’ விஜயின் நூறு கோடி வசூல் செய்த முதல் படம் இது இப்படத்தில் கதாநாயகியை காஜல் அகர்வால் நடித்திருப்பார்.

கதைப்படி விஜய் ராணுவ வீராக நடித்திருப்பார் சிலீப்பர் செல்லை கொள்ள விஜய் எடுக்கும் முயற்சி மற்றும் அவர்களை கொள்ளும் விதம் இந்திய சினிமாவில் ஒரு புதிய வரலாறு.மேலும் விஜய் ஹர் ஸ்டைல் வித்தியாசமாகவும் ரசிகர்களுக்கு மாஸ் ஆக அமைந்த்துள்ளது.

கடந்த 2012-ல் துப்பாக்கி வெளியாகி 7 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது அதனால் தளபதி ரசிகர்கள் அதனை கொண்டாடும் சமூக வலைதளத்தில் ட்ரென்ட் செய்து வருகிறார்கள்.