‘மகளின் படுக்கை அறையை பார்த்த பெற்றோர்கள்’..? மருமகன் செய்த…? விபரீதம்…!!

கேரளாவில் உள்ள குந்தாரா மாவட்டத்தை சார்ந்த கிருத்தி மோகன் 25-வயது என்பவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது
பின் பெண்குழந்தையுடன் வசித்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் நீதிமன்றம் சென்று விவாகரத்து செய்து வந்துள்ளார். பின்னர் கொல்லத்தை சேர்ந்த வைசாக் என்பவருடன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

கணவர் வைசாக் சொந்தமாக தோழி தொடங்குவதற்காக கிருத்தியின் பெற்றோர்களிடம் 10 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.அதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தலைமறைவாகி நேற்று முன் தினம் தான் வீட்டுக்கு வந்துள்ளார். கிருத்தியின் பெற்றோர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு விட்டு கிருத்தியின் அறைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் அரை கதவை தட்டியுள்ளார்.

பின் கதவை திறந்து பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் மயக்க நிலையில் கிடந்த கிருத்தி உடனே வைசாக் கிருத்திக்கு உடல் நிலை சரியில்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி கிருத்தியை தூக்கி கொண்டு வெளியே வந்துள்ளார். பின் வீட்டின் ஹாலில் வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டார். பேசி மூச்சி இல்லாமல் இருந்த கிருத்தியை பார்த்த பெற்றோர்கள் பதறிப்போய் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே கிருத்தி பறித்தபமாக உயிர்யிழ்ந்தார். இந்த தகவலை கேள்விப்பட்ட கணவர் வைசாக் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் விசாரணையில் வீட்டு பத்திரத்திற்க்காக வைசாக் கிருத்தியை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.