கண்மணி சீரியல் நடிகர் சஞ்சீவ் அழகிய மனைவி குழந்தையை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் புகைப்படம்

சின்னத்திரையில் தற்போது ஹீரோவாக கலைக்கட்டிவரும் நடிகர் சஞ்சீவ் இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் விஜய் படங்களில் நண்பர் வேடத்தில் நடித்து வந்தார் மேலும் உண்மையில் சொன்ன விஜயின் நெருங்கிய நண்பர் ஆவார். பின் அதனை தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வருகிறார். திருமதி செல்வம் என்ற சிரியலில்ன் மூலம் மேலும் பிரபலம் ஆனார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி சீரியலில் நம் வீட்டு இல்லத்தரசிகள் மனத்தில் இடம் பிடித்துள்ளார். மற்றும் டிவி ஷோக்களில் ஆங்கரிங் வேலையும் செய்து வருகிறார்.

சஞ்சீவ் தன்னுடன் நடித்த சக சீரியல் நடிகையான ப்ரீத்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஆதவ் என்ற மகனும் ,லயா என்ற மகளும் உள்ளார்கள். இவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கலக்கி வருகிறது.