என் இரண்டாவது கணவரும் இப்படிதான் செய்கிறார் ? பிரபல நடிகைக்கு நடந்த கொடுமை ! அதிர்ச்சியில் திரைவுலகம்…..

தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் நாகின் சீரியல் மூலம் இந்தி சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா திவாரி. சீரியல்களில் பிரபலமாகி சில பாலிவுட் படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 39 வயதாகும் ஸ்வேதாவிற்கு 1998ல் நடிகர் ராஜா செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தவறான குடிப்பழக்கத்தால் இருவருக்கும் பிரச்சனை வந்து விவாகரத்து பெற்று பிரிந்தனர்.இதை தொடர்ந்து அபினவ் என்பவரை 2013ல் திருமணம் செய்துள்ளார். சமீபகாலமாக அடித்து துன்புறுத்தி வருவதாகவும், தன் முதல் மகளான தலக்கை அடிப்பதாகவும் ஸ்வேதா திவாரி போலிசில் புகார் அளித்ததில் அபினவ் கைது செய்யப்பட்டார்.

இரண்டாவது திருமணமும் இப்படியாக கஷ்டத்தை கொடுத்ததால் தன் இரு குழந்தைகளுடன் தனியான வசித்து வருகிறார். இந்நிலையில் இரு திருமணமும் எப்படி பிரச்சனையில் முடியும் என்று பல விமர்சனங்களில் எழுந்து வருகிறது. இதற்கு பதிலளித ஸ்வேதா, என்னை விமர்சிப்பவகள், கேவலமாக சித்தரிப்பவர்கள் பற்றி நான் கவலைப்படப்போவதில்லை.


தவறான முறையில் கெட்ட தொடர்புகள் வைத்திருப்பவர்கள் இருக்கும் நிலையில் நான் அப்படி ஏதும் செய்யவில்லை. அதனால விமர்சிப்பதை நான் எப்பொழுது ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்று கூறியுள்ளார். என்முதல் திருமணம் சரியில்லாத காரணத்தால் தன நான் இரண்டாவது திருமணம் செய்தேன் அதில் என்ன கொடுமை அனுபவித்தேனோ அதே கொடுமைதான் இந்த இரண்டாவது கணவரிடமும் ந அனுபவிக்கிறேன் என்று வருத்தமுடன் பேட்டி கொடுத்தார் ஸ்வேதா திவாரி.