‘செம்பருத்தி சீரியல் மித்ராவுக்கு திருமணமா’..?- வைரலாகும் மணமகனின் புகைப்படம்..!!

தற்போது தமிழ் நாடு இல்லத்தரசிகள் மற்றும் தாய்மார்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருப்பது சீரியல் தான். இந்த சீரியலால் குழந்தைகள் மற்றும் கணபவருடன் அடிக்கடி வாக்குவாதம் மற்றும் சண்டை ஏற்படும்.மேலும் ஒரு நாள் சீரியல் பார்க்காவிட்டாலும் அவர்களுக்கு கை கால் புரியாது .

அந்தவகையில் சீரியலுடன் நம் பெண்கள் ஒருங்கிணைந்துள்ளனர் அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தற்போது அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. மேலும் அதில் வில்லியாக நடிப்பவர் மித்ரா என்கிற பாரதா நாயுடு இவர் ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார்.

அந்த போட்டோ ஷூட்டில் பாரதா நாயுடு உடன் இருக்கும் அந்த வாலிபர் அவர் காதலனா இல்லை திருமணம் நிச்சயம் புகைப்படம் என்று தெரியவில்ல அதனால் புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது