‘எனக்கு விஜயே யாருன்னே தெரியாது’..! : எப்படி உதயநிதி தெரியும் அந்தர் பல்டி அடித்த ஸ்ரீ ரெட்டி…!!

தெலுங்கு சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி தனக்கு படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை பல முறையில் அனுபவித்துவிட்டார்கள் என்று இயக்குனர் , ஹீரோ ,தயாரிப்பாளர்கள் என்று பல முன்னணி பிரபலங்கள் மீது ஆதாரங்கள் வெளியிட்டார்.அதனை தொடர்ந்து அரைநிர்வாணத்திலும் போராட்டம் நடத்தினர்.பின்னர் போலீசாரிடம் புகார் கூறினார். மேலும் அதைதொடர்ந்து தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லைஎன்று தற்போது சென்னையில் வசித்துவருகிறார்.

இந்தநிலையில் தமிழிலும் இயக்குநர் A.R.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த், விஷால் போன்றோர் எனக்கு படவாய்ப்பு தருவதாக கூறி என்னிடம் தனிமையில் இருந்தார்கள். ஆனால் பிரபலங்கள் இது விளம்பரத்துக்காக ஸ்ரீ ரெட்டி செய்யும் கேவல செயல் என்று கூறினர்.

தற்போது நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவந்த கடந்த இரண்டு நாட்களாக தமிழ் நாட்டையே புரட்டி போட்ட சம்பவம்.இதனால் சென்னை பிரஸ் மீட்டில் நடிகை ஸ்ரீ ரெட்டி உதயநிதி மீது பொய் வதந்திகளை யாரோ பரப்பி வருகிறார்கள். அதற்காக என்னை பகடை காய்யாக பயன்படுத்துகிறார்கள். சமூகவலைத்தளத்தில் என் போல நூறு போலி கணக்குகள் வைத்து இதை போல செயல்கள் செய்துவருகிறார்கள். அதனால் தற்போது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன் என்று கூறினர்.