‘விஜய் டீவியை’ நம்பி ‘சன் டீவியை’ புறக்கணித்த நடிகை….! ரீல் ஜோடிக்காக களமிறங்கும் ரியல் ஜோடிகள்…?

தற்போது சான் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ரன்’ சீரியலில் சான் டிவியின் புகழ் ‘தெய்வமகள் சீரியலின்’ ஹீரோ கிருஷ்ண நடித்துவருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரில் நடித்த சரண்யா இருவரும் ஜோடியாக நடித்தார்கள் தற்போது சரண்யா இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார். ஏன் என்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “ஆயுத எழுத்து” சீரியலில் ஹீரோயினியாக நடித்து வருவதால் இத்தொடரில் இருந்து விளக்கியுள்ளார்.

பின்னர் கிருஷ்ணாவுக்கு ரன் சீரியலில் ஹீரோயினாக தனுஷின் திருட திருடி போன்ற படங்களில் நடித்த நடிகை சாயா சிங் நடிக்கவுள்ளார். இவர் கிருஷ்ணாவின் காதல் மனைவி ஆவர். நிஜத்தில் ஒன்று சேர்ந்த ஜோடி இனிமேல் திரையிலும் ஒன்று சேரப்போகிறார்கள்.