ரஜினிக்கு பிறகு அஜித் தான் – வைரலாகும் வீடியோ…? கொண்டாடும் ரசிகர்கள்…!!

கடந்த வெள்ளியன்று விஷாலின் ஆக்ஷன் மற்றும் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ரிலீஸ் ஆனது.

இதில் விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படத்தை தயாரித்தது விஜயா புரொடக்ஷன்ஸ் அந்த கம்பெனி சார்பில் ஒரு விடியோவை தியேட்டரில் வெளியிட்டனர்.

அந்த வீடியோவில் விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடித்த ஹீரோக்களின் வரிசையை வெளியிட்டனர்.

இதில் முதலில் எம்.ஜி.ஆர், ரஜினிக்கு மற்றும் அஜித்தின் வீடியோ பதிவாகியுள்ளது. ரஜினிக்கு அடுத்து அஜித் வர தல ரசிகர்கள் அந்த டைட்டில் கார்ட்டு வீடியோவை வைரலாக்குகின்றனர்.

மேலும் இந்த விடியோவை பார்த்த விஜய்சேதுபதி ரசிகர்கள் எம்.ஜி.ஆர், ரஜினி ,அஜித் அடுத்து நம்ம ஹீரோ மக்கள் செல்வன் தான் என்று ஆரவாரத்தில் உள்ளனர்.