‘ராஜ நாகத்தையே கயிறாக்கியா சிறுவர்கள்’….! பின்பு செய்த அநியாயத்தைப் பாருங்க?…..

பண்டைய காலங்களில் எதிரி நாட்டுடன் போர்யிட்டு அந்த நாட்டை கைப்பற்ற உதவியாக இருந்த யானைப்படை ,குதிரைப்படை ,காலன்பாடை போன்றவை உதவியுடன் வீரதீர செயலில் மன்னர்கள் ஈடுபட்டனர். போரில் வெற்றிபெற படைபலம் முக்கியம் அதேபோல் பாம்பை பார்த்தல் அத்தகைய படையே நடுக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள்.

அந்தவகையில் பாம்பை பார்த்தல் பயந்தோடுவது நம் மனிதனுடைய இயல்பு ஆனால் வியட்நாமின் வனப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள சிறுவர்கள் இறந்து போன பாம்புடன் ஸ்கிப்பிங் விளையாடிவருகிறார்கள் இந்த வீடியோ உலகளவில் வைரலாகி வருகிறது.