‘காதல், பிறகு கள்ளத்தொடர்பு ஊர்’…. முன்னிலையில் பஸ் ஸ்டாண்டில் வைத்து கொடூரம் செய்த கணவர்…..!!

விழுப்புரம் அடுத்த திருக்கோவிலூர் பகுதியில் உள்ள பல்லரிப்பாளையம் கிராமத்தில் சிவக்குமார் ,தமிழ்செல்வி என்பவர்கள் காதலித்து வந்தனர் பின்னர் திருமணம் செய்து பத்து வருடங்கள் ஆகிறது. தற்போது இந்த தம்பதியருக்கு 8 வயதில் மகனும் வயதில் ஒரு 6 மகளும் உள்ளனர். திருக்கோவிலூர் நகரப்பகுதியில் ஒரு கடையில் சிவகுமார் புரோட்டா மாஸ்டராகவும் தமிழ்செல்வி துணிக்கடையில் வேலைப்பார்த்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த இவர்வாழ்க்கையில் தீடிர் என்று கொலை செய்யும் அளவுக்கு வன்முறை ஏற்பட்டது ஏன் என்று பார்த்தல், தமிழ்செல்விவிக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் நீண்ட நாட்கள் பழக்கம் இருந்தது தற்போது அந்த பழக்கம் கள்ளத்தொடர்ப்பாக மாறியுள்ளது. இதனை அறிந்த சிவகுமார் தமிழ்ச்செலவியை கண்டித்துள்ளார். ஒரு நிலையி கணவன் சொல்லுவதை கேக்காமலும் அவரிடம் பேசாமலும் இருந்துவந்தார் தமிழ்செல்வி.

மேலும் விரக்த்தியின் உச்சிக்கே சென்ற சிவகுமார் ஆத்திரத்தில் மனைவியை கொன்றுவிடலாம் என்று முடிவு பண்ணி தமிழ்செல்வி வேலை முடித்து வரும் போது அவரை பின் தொடர்ந்து வந்தார் பின்னர் பஸ்நிலையத்தில் பஸ்க்காக காத்திருந்த தமிழ்ச்செல்வியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துள்ளார்.

அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அறையடித்து கொண்டு ஓடிவிட்டனர். ஒரு சில சிவகுமார் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தமிழ்ச்செல்வியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.