‘கணவர் தூங்கிய நிலையில் காதலனை’ வரவழைத்த மனைவி : பின் நடந்த விபரீதம்…!! செல்ஃபோனால் சிக்கிய இளம்பெண்…?

பீகாரைச் சேர்ந்த இளம் தம்பதிகள் நிர்மல் குமார் மற்றும் சோனாலி இவர்கள் தற்போது கொல்கத்தாவில் வசித்துவருகிறார் இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. நிர்மல் கொல்கத்தாவில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார் கடந்த 10-ம் தேதி பாதாள சாக்கடை கால்வாயில் சடலமாக கிடந்தார் நிர்மல். இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு புகார் அளித்தார் மனைவி சோனாலி அந்த புகாரின் அடிப்படியில் போலீசார் விசாரித்து வந்தனர்.

விசாரணையின் போது கணவர் மது போதையில் தவறி கால்வாயில் விழுந்து இறந்த்திருக்கலாம் என்று தெரிவித்தார். பின் மருத்துவமனை உடற்கூறு ஆய்வில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை தெய்திருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மனைவி சோனாலியை அழித்து மீண்டும் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணையில் திடுக்கிடும் தகவல் கூறினார் சோனாலி .

சோனாலி கூறியது நான் ஜமீல் என்பவரை காதலித்துவந்தேன் இந்த காதல் விவகாரம் வீட்டிற்க்கு தெரியவந்த்தை அடுத்தது எனக்கும் நிர்மல் குமாருக்கும் திருமணம் பெற்றோர்கள் திருமணம் நடத்தி வைத்தார்கள்.
ஆனால் பழய காதலை ஜமீலுடன் தினமும் போனில் பேசிவந்தேன். இந்தனை அறிந்த கணவர் நிர்மல் என்னை கண்டித்தார் இதனால் இருவருக்கும் அடிக்கடி தகறாரு வரும் அதன் காரணமாக என் கணவரை தீத்துக்கட்ட முடிவு செய்தோம். அதன் பிறகு நான் என் காதலருடன் வெளிநாட்டில் சென்று செட்டிலாகிடலாம் என்று நினைத்தோம்.

மேலும் வெளிநாட்டில் இரும் காதலன் ஜமீலை வரவைழத்தேன் என் கணவர் தூங்கிய பின்பு நானும் காதலர் ஜமாலும் என் கணவரை கழுத்தை நெரித்து கொன்றோம் இறுதியில் அவர் உடலை கால்வாயில் போட்டு சென்றுவிட்டோம்.