டிக்டொக் செயலியில் பரவிய வீடியோ… பள்ளி மாணவனால் இரண்டு இளம்பெண்களுக்கு ஏற்பட்ட விபரீதம்..!

உத்திரப்பிரதேச மாநிலம் அசாம்கர் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவர் பங்கஜ் சாஹ்னி பல பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து அதனை எடிட்டிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கமாய் வைத்திருந்தார். இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் இரு மாணவிகளின் புகைப்படத்தை எடிட்டிங் செய்து அதேபோல் டிக் டாக்கில் வெளியிட்டார்.

தங்கள் புகைப்படங்களை டிக் டாக்கில் பார்த்தால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்கள் பெற்றோர்களின் உதவிகளோடு காவல் துறையில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படியில் அந்த புகைப்படங்களை எடிட்டிங் செய்த மன்வாணி போலீசார் பிடித்து விசாணை மேற்கொண்டனர்.

அதில் இந்த மாணவிகள் ஒரு பாங்க்ஷனில் பார்த்தேன் பின் அவர்களின் புகைப்படங்களை வாங்குவதற்காக பேஸ்புக் மற்றும் டிக் டாக்கில் போலி அக்கவுண்ட் தொடக்கி அதன் மூலம் பல பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து எடிட்டிங் செய்து வருகிறேன் அதே போல் இந்த மாணவிகளின் புகைப்படத்தையும் பெற்றேன். என்று ஒப்புக்கொண்டார்