மரத்தடி பொந்திற்குள் ஒளிந்திருந்த பிரம்மாண்ட அரண்மனை..! இன்று வரை விலகாத “300 வருட மர்மம்…!

உலக அதிசியங்கள் பலவகை இருக்கிறது. ஆனால் உலக அதிசயமே மிஞ்சும் வகையில் தற்போது ஒரு நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அது என்ன வென்றால் ஒரு சிறு பொந்துக்குள் அரண்மனை மற்றும் பெரும் சாம்ராஜ்யம் உள்ளது.

இங்கிலாந்தில் இருக்கும் கேண்டன் மலைத்தொடர் பகுதியில் பல இடங்களில் பெரிய வடிவிலான பொந்து காணப்பட்டது. அங்கு வாழ்ந்தவர் முதலில் முயல் இல்லை எலி பொந்ததாக இருக்க கூடும் என்று நினைத்து கொண்டிருந்தனர்.

ஆனால் பின்னாளில் அந்த பொந்துக்குள் அரண்மனைகள் உள்ளது மற்றும் பெரிய தூண்கள் உள்ளது என்று தகவல் பரவியதை அடுத்து அங்கு தொல்லியல் துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இது பழம் பெரும் குகை அரண்மனை இது 18 நூற்றாண்டின் இறுதியிலோ அல்லது 19ம் நூற்றாண்டிலோ கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராச்சியில் தொல்லியல் துறை கூறியது.

மேலும் இந்த குகை அரண்மனை யாரால் கட்டப்பட்டது ,எதற்க்காக கட்டப்பட்டது என்று கண்டுபிடிக்கவில்லை ஒரு சிலர் இயேசுவின் சீடரான நைட்ஸ் டெம்ப்ளர் என்பவர் கட்டிய குகை என்று கூறி வருகின்றனர். ஆனால் அதற்காக எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

ஆனால் பல வருடங்களாக இந்த குகை அரண்மனையை மாந்தீரிகம் , மற்றும் சில மர்ம விஷியன்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள்.தற்போது அரசு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் இந்த குகை அரண்மனை பற்றிய எந்தஒரு குறிப்பும் ரெக்கடும் இல்லை கல்வெட்டும் இல்லை என்பதே அதிசயமாக இருக்கிறது.