திருமணம் முடிந்த அடுத்த சில நொடிகளில் பையில்வூர்வளம் சென்ற புதுமண தம்பதியர்கள் மற்றும் வுடன்சென்ற நண்பர்களுக்கு நேர்ந்த விபத்து !…..வைரல் ஆகும் வீடியோ காட்சி ….

வாகன ஓட்டிகளுக்கு அரசாங்கம் கட்டாயமாக ஹெல்மெட் அனைத்து வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு போடுவது இது போன்ற கொடூர சம்பவம் நிகழாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மட்டும் தான், அனால் சிலர்தான் அந்த உத்தரவை பின்பற்றுகிறார்கள் , அப்படி பின்பற்றத்தவர்களுக்கு இப்படி தான் நாடாகும். கேரளா ,பைக்கில் திருமண ஊர்வலம் நடத்திய இளைஞர்கள் மீது கார் மோதிய சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் திருமண நிகழ்வினை கொண்டாட பைக்கில் ஊர்வலமாக சென்றுள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் ஒவ்வொரு பைக்கிலும் மூன்று பேர் ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த ஊர்வலத்தில் மணமக்களும் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கிளம்பி பைக்கில் மெயின் ரோட்டுக்கு வந்தபோது, வேகமாக வந்த கார் ஒன்று அவர்களை இடித்து தள்ளியது. இதில் சிலர் அந்தரத்தில் பறந்து கீழே விழுந்துள்ளனர். மற்றும் சிலருக்கு அடிபட்டுள்ளது. விபத்துக்கு உள்ளானவர்களின் நிலை குறித்து தெளிவாக தெரியவில்லை.

எனினும் விபத்தில் சிக்கியவர்களுக்கு அடி பலமாக பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பலரும் இதுபோன்ற ஊர்வலங்கள் தேவையா? என ஆதங்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்தவூர் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது .