‘இரவில் பேயாக மாறியதா குழந்தை’..? தந்தை வெளியிட்ட புகைப்படம்..! அதிர்ச்சியில் 4 லட்சம் பேர்..?

அமெரிக்காவில் குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் தீவிரம் காட்டிவருகிறார்கள் அந்தவகையில் குழந்தைகளின் உணவு பழக்கவழக்கம் போன்றவற்றையும் நன்கு ஆராய்ந்து வருகிறார்கள்.

இதில் ஒரு படி மேலே போய் குழந்தை தூங்கும் அறையில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஒரு குழந்தையின் அப்பா சோஷியல் மீடியாவில் தனது குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் எல்லோரும் அந்த குழந்தைக்கு பேய் பிடித்திருக்கிறது என்று கமன்ட் செய்துவருகிறார்கள்.

இதற்க்கு அந்த குழந்தையின் தந்தையின் பதிலை பாருங்க :

குழந்தை தூங்கும் அறையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது இரவு நேரத்தில் குழந்தை தூங்காமல் விழித்திருக்கும் போது அந்த கேமராவில் இருந்து வரும் வெளிச்சம் தான் அது என்று தந்தை கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த 4 லட்சம் பேர் அதிர்ச்சியில் இருந்தார்கள்.