‘மது போதையில் பிரபல நடிகருடன் டிடி நெருக்கம்’! பத்திரிக்கை செய்தியால் பரபரப்பு..! புகைப்படத்துடன் ஆதாரத்தை வெளியிட்ட நடிகை..?

டிவி ஷோக்களை தொகுத்து வழங்குவதில் முன்னணியில் இருப்பவர் திவியதர்ஷினி  இவரை எல்லோரும் DD என்று அழைக்கப்படுவர். அதுமட்டுமின்றி பலதொடர்களை தொகுத்து வழங்குறார் மற்றும் பல நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிகிறார்.

மேலும் சினிமாவிலும் நடித்துவருகிறார். அதோடு பல சர்ச்சைகளும் சிக்குவது இவரது வழக்கம்.

அந்தவகையில் சில தினங்களுக்கு முன்னாள் தெலுங்கு நடிகர் ராணாவுடன் DD இரவு பார்ட்டியில் கும்மாளம் என்று பிரபல பத்திரிக்கை ஒன்று வெளியிட்டது.

ஆமாம்…! அது உண்மை போலவே DD, ராணாவுடன் இருக்கும் புகைப்படத்தை ஒன்று பதிவிட்டுள்ளார்.