‘நிச்சயதார்த்தம் முடிந்தும் நின்றுபோன’ : பிரபல சீரியல் நடிகையின் திருமணம்- ஓடிப்போன மாப்பிளை..?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அந்த சீரியலில் ஹீரோயினியாக கருதப்படும் பிரியங்கா அவரின் காதல் மற்றும் கல்யாணம் என்று பலதரப்பட்ட வத்தந்திகள் பரவிவந்தன அனால் எதற்கும் பதில் கூறாமல் மவுனமாக இருந்த பிரியங்கா தற்போது தன் நிஜவாழ்க்கையை பற்றி ஓப்பனாக பேசியுள்ளார்.

அவர் கூறியது நான் ராகுல் என்பவரை காதலித்தேன் பின் அவரை திருமணம் செய்வதற்காக போன வருடம் மே 10ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது இருந்த சூழ்நிலையால் திருமணம் நடக்க சிறுது காலதாமதம் அச்சிசு.

அதன் பிறகு எனக்கும் ராகுலுக்கு கருத்துவேறுபாடுகள் அதிகரித்து அதன் இருவருக்கு வாக்குவாதம் வரும் அதனை தொடர்ந்து அவரும் மலேசியாவுக்கு சென்றுவிட்டார்.

அதன் பிறகு எனக்கும் அவருக்கும் தொடர்பே இல்லாமல் போச்சி சிலமாதங்களுக்கு முன்னாள் அவரிடம் பேசினேன் அனால் எங்களுக்கு ஒத்து போகலே நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணமாகும் முடிந்தது விட்டது என்று பிரியங்கா கூறினார்.