சமந்தாவிற்கு குழந்தை பிறக்கும் நேரம் ,மாதம் ,வருடம் இதோ!!…. இளைஞரால் வெளிவந்த உண்மை?…..

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணம் முடித்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது எங்கு சென்றாலும் சமந்தாவிடம் எல்லோரும் கேட்கப்படும் கேள்வி எப்போது குழந்தை பெறப்போகிறீகள் என்று தான்.

ஆனால் சமந்தா தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது சமூகவலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் எப்போது குழந்தை பெறப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் இதனால் கடுப்பான சமந்தா எனது உடல் எப்படி இயங்ககுகிறது என்று கேட்பவர்களுக்கு சொல்வது ஒன்றுதான் 2022 வருடம் ஆகஸ்ட் 7 ம் தேதி , 7 மணிக்கு நான் குழந்தை பெற்றுக்கொள்வேன்” என்று கோபத்துடன் கூறினார்.