‘கோடிக்கணக்கில் சொத்து மதிப்பு ‘: பல சொகுசு கார்கள் அதை விட்டுவிட்டு ஆட்டோவில் சென்று வரும் பிரபல நடிகை? – புகைப்படத்தல் ஏற்பட்ட வைரல்!!…….

பொதுவாக சினிமா பிரபலங்கள் என்றால் அல்ட்ரா சிட்டி பயங்கர பந்தாவாகத்தான் இருப்பார்கள் படப்பிடிப்பு வரும் போதே பப்லிக் கிரவுடு இருப்பாங்க என்று யோசித்தவாறே வருவாங்க.

பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா பல கோடி சொத்துக்களுடைய அதிபதி ஆவர் சாதாரண துணை நடிகரோ வெளியே வந்த கார் மற்றும் பவுன்சர் என்று அல்ட்ரா சிட்டி பண்ணிட்டு வருவார்கள்.

ஆனால் நடிகை மலைக்கா அரோரா தன் பெற்றோர்களின் ஆட்டோவில் பயணம் செய்துவருகிறார். இந்த புகைப்படம் படு வைரலாகி வருகிறது. மற்றும் தன்னை விட 14 வயது குறைவான பிரபல ஹிந்தி நடிகரான அர்ஜுன் கப்பூரை காதலித்து வருகிறார் . விரைவில் அவரை இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார்.