ஆண்களுக்கும் வந்துவிட்டது கருத்தடை ஊசி..! ஒருமுறை ஊசி போட்டால் 13 வருடம் என்னவேனா பண்ணலாம் ? எப்படினு பாருங்க…!!

நம் நாட்டில் கணவன் மனைவி தங்களுக்கு தேவையான குழந்தைகளை பெற்ற பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி கருத்தடை செய்துகொள்கிறார்கள். இதில் என்ன ஒரு பிரச்னை என்றால் கருத்தடை செய்யும் ஆண்களும் சரி பெண்களும் வலியால் அவதிப்பட்டு வருகிறார்கள் இந்த வலிக்கு பயந்தே பல பேர் கருத்திடை செய்யாமலே வாழ்கிறார்கள்.
இதற்க்கு ஒரு நிரந்தத்திர தீர்வு காணும் விதமாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகளை சார்ந்த மருத்துவர்கள் பலவித ஆராய்ச்சிகள் செய்து மருந்து கண்டுபிடித்தனர். அது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பின்னர் கைவிடப்பட்டது.
மேலும் இந்த விஷயத்தை கையில் எடுத்து இந்திய மருத்துவர்கள் கருத்தடை ஊசி மூலம் எந்தவித பக்கவிளையும் இல்லம் மருத்து கண்டுபிடித்துள்ளனர்.
இம்மருந்து 300 க்கும் அதிகமான நபர்கள் இதில் சோதனைக்கு உள்ளாக்கபட்டனர், இதனை தொடர்ந்த இந்த முயற்சி வெற்றி பெற்று உள்ளது. எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் கிட்டதட்ட 97.3 சதவீதம் வரை நம்பகத்தன்மையுடையது . மேலும் 13 ஆண்டுகள் காலம் வரை வெற்றிகரமாக செயல்பட கூடியது.
இந்த கண்டுபிடிப்பை கண்டு அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகளை சேர்ந்த மருத்துவர்களை மற்றும் ஆரய்ச்சியாளர்கள் வியப்பில் உள்ளனர்.