‘எதிர்பாராத விதமாக கம்பிகளுக்கு இடையே’ சிக்கிய சிறுவனின் தலை குழந்தையை காப்பாற்ற தந்தையின் போராட்டம்… திக் திக் நிமிடங்கள்!!…

பார்கில் தந்தையுடன் சிறு வயது மகன் விளையாடி கொண்டிருந்தார் அப்போது கம்பி வழியாக எதிரே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை பார்த்தபடி இருந்த சிறுவன் தீடிர் என்று எதிர்பார்த்தவிதமாக இரண்டு கமிகளுக்கு இடையே தலை மாட்டிக்கொண்டது.

பரிதவித்து போன தந்தை செய்வதெரியது திகைத்து போனார் பிறகு தன்னால் முடிந்தளவுக்கு கம்பிகளுக்கு இடையே இருக்கும் விரிசலை அதிகரித்தார். அந்த முயற்சி பயன்தரவில்லை. இறுதியில் சிறுவனின் புத்திசாலித்தனத்தால் கம்பிகளுக்கு இடையே லாவகமாக வெளியேவந்தான் அந்த காணொளிக்காட்சி தற்போது வைரலாகிவருகிறது.