
விஜயின் பிகில் படம் தொடர்பாக சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ பரவி ட்ரெண்டாகி வருகிறது. அது தொடர்பாக பல சர்ச்சைகளை எழுந்துவருகிறது.
இயக்குனர் அட்லீ என்றால் அது காப்பி கதையாக தான் இருக்கும் என்று தமிழக ரசிகர்கள் நினைப்பார்கள் அது உண்மை என்று சொல்லும் வகையில் அவர் எடுத்த படங்களை பார்ப்போம்.
ராஜா-ராணி : இது தமிழ் சிரமவின் எவர்கிரீன் என்று சொல்லப்படும் படமான மெளனராகம் என்ற படத்தில் இருந்து திருடப்பட்ட கதை என்று ரசிகர்கள் விமர்ச்சித்துவருகிறார்கள்.
தெறி : இப்படம் விஜயகாந்தின் சத்திரியன் படத்தில் இருந்து திருடப்பட்ட கதை என்று ரசிகர்கள் விமர்ச்சித்துவருகிறார்கள்.
மெர்சல் : இப்படம் கமலின் அபூர்வசகோதரர்கள் படத்தில் இருந்து திருடப்பட்ட கதை என்று ரசிகர்கள் விமர்ச்சித்துவருகிறார்கள்.
தற்போது தீபாவளி புது வராக வெளிவந்த பிகில் படத்தின் ட்ரைலரில் வரும் காட்சி ஹிந்தி படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று விமர்ச்சித்த்துவந்தனர். அதனோடு தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது ஹாலிவுட் படத்தில்வரும் காட்சியை அச்சு அசலாக பிகில் படத்தில் வைத்துள்ளார் கதையை சுடுவது என்றாலும் ஒரு நியாம் தர்மம் வேண்டாமா அட்லீ அப்படியேவா காப்பியடிப்பது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினார்கள்.
ஈவு இரக்கமே இல்லையா @Atlee_dir நண்பா ..
pic.twitter.com/D1t0w23JQg— Senthil ❤ (@RageMaxxx) November 17, 2019