‘9 மாத குழந்தையை சீரழித்து கொன்ற காமக்கொடூரன்’! மரண தண்டனையை ரத்து செய்தது நீதிமன்றம்??……..

தெலுங்கானாவில் பெற்றோர்களுடன் தூங்கி கொண்டிருந்த 9 மாத கைக்குழந்தை தீடிர் என்று காணாமல் போனது இதனால் அதிர்ச்சியான பெற்றோர்கள்.

காவல்துறையிடம் புகார் அளித்தனர். பின்னர் வீட்டின் அருகாமையில் இறந்த நிலையில் பிணமாக கிடந்த்தது அந்த பச்சிளம் பெண் குழந்தை.

போலீசாரின் தீவிரவிசாரணையில் பிரவீன் என்பவர் கடந்த ஜூன் மதம் 10ம் தேதி தூங்கி கொண்டிருந்த குழந்ததியை கடத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்து குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இந்தநிலையில் தெலுங்கானா நீதிமன்றம் மரண தண்டனை அறிவித்து இதனை மேல்முறையீடு செய்த பிரவீன் உயர் நீதிமன்றம் சென்றார் அங்கு அவருக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பளித்து ஆதாவது சாகும் வரை கடைசி மூச்சுவரை சிறையில் இருக்கணும். இந்த தண்டனை எல்லோருக்கும் ஒரு படமாக இருக்கட்டும் என்று நீதிபதி கூறியுள்ள.