இந்தியா , ஹைதராபாத்தில் அரை நிர்வாண நிலையில் கிடந்த இளம் பெண் ஒருவர், பெண் போலீசார்களை பாய்ந்து பாய்ந்து அடிக்கிறார் , வெறிபிடித்தவர் போல் நடந்துகொண்டார் , ஒரு போலீசார் அவரை கட்டுப்படுத்தும் வகையில் தடுக்கநினைத்தார் அவரை இந்த பெண் கடித்து குதறினார் .இந்த ஒரு கொடூர நிகழ்வு சோசியல் வலைத்தளங்களில் வெளியாகிவுள்ளது . ஹைதெராபாத் , ஜாஹிரணங் ரோட்டில் இரவு நேரத்தில் குடித்துவிட்டு புள் போதையில் அரை நிர்வாணமான நிலையில் சிலம்பன் ஒருவர் மயங்கி விழுந்து கிடந்தார். வழியில் செல்லும் அனைவரும் அவரை பார்த்துக்கொண்டு சென்றனர் . தகவல் அறிந்து பெண் போலீசார் விரைந்து வந்தனர் .

இரவு நேரம் என்பதால் காவல் நிலையத்திற்கு தூக்கி வந்தனர் , இரவு முழுவதும் நன்றாக தூங்கிவிட்டார் , காலையில் போத்தாதெளிந்து எழுந்த அந்த பெண் தன ஸ்டேஷனில் இருப்பதாய் கண்டு அதிர்ச்சியில் , என்னை எதற்கு ஸ்டேஷனில் வைத்து இருக்கிறீர்கள் என்று திமிராக கேட்டார் . போலீசாரும் இரவு நடந்ததை கூறியதும் ஆத்திரம் அடைந்த அந்த பெண் ந எப்படி இருந்தாலும் உங்களுக்கு எவளோ தைரியம் இருந்த என்ன ஸ்டேஷன்க்கு கூப்டு வந்து இருப்பிங்கனு சொல்லி அங்கு இருந்த பெண் போலீசார்களை சரமாரியாக அடித்தல்.

அதனை தடுக்க சென்ற மற்ற போலிஸ்சார்களை அவள் கடியும் அடித்தும் ஆவேசமாக செயல் புரிந்தால் , மேலும் போலீசாரின் மேல் ஆடைகளை கிழித்து வீசினால் . அந்த ஸ்டேஷனில் உள்ள அனைவரும் அவளை தன கட்டுக்குள் கொண்டு வந்து விசாரித்தும் தெரிந்தது அவள் அங்குள்ள ஒரு ஐ டி நிறுவனத்தில் பணிபுரிகிறாள் என்றும் அவள் ஒரு நாகாலாண்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவர் செய்த இந்த காட்டுமிராண்டி தனத்துக்காக அவளை கைது செய்தனர் போலீசார் . இந்த கொடூர வீடியோ வைரலாக பரவிவருகிறது.