‘அஜித் வீட்டில் ஏற்பட்ட சோகம்’…? கவலையடைந்து வரும் ரசிகர்கள்!!…..

தமிழ் சினிமாவில் மாபெரும் உச்ச நடிகரான தல அஜித் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் அஜித் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.

தற்போது அஜிதன் அப்பாவின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் அப்பாவுடன் மருத்துவமனையில் தங்கி தினமும் கவனித்துக்கொண்டு வருகிறார்.

இதனால் படப்பிடிப்பு தடைவித்தியுள்ளார். இதனால் தான் சமீபத்தில் நடந்த உலகநாயகன் கமல் விழாவில் அஜித்தால் பங்கேற்கமால் இருந்து வருகிறார்.

இந்த சம்பவத்தால்அஜித் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.