காதல் தூரோகத்தால் ‘ஒரு நாளுக்கு 12 மாத்திரை சாப்பிடும்’..! நடிகை இலியானா..?

விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் பிரபலமான நடிகை இலியானா இவர் சமீபகாலங்களாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

மேலும் இவர் ஆஸ்திரேலிய போட்டோகிராபர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார் சில மாதங்களுக்கு முன்னாள் அது பிரேக்கப் ஆகிவிட்டது.

தன் காதல் பிரேக்கப் பற்றி பேசும்போது இலியானா கண்கலங்கி பேசினார் மற்றும் அது ஒரு இனிமையான அனுபவம். இனிமேல் என்னை நான் தன் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.

சில மாதங்களாக உடல் நிலை சரி இல்லாமல் இருந்து வந்தார் இலியானா தினமும் மருத்துவமனைக்கு சென்று வரநிலை இருந்தது.மற்றும் தினமும் 12 மாத்திரைகளுக்கு மேல் சாப்பிட்டு வந்தேன்.

மேலும் உடல் மருமன் அதிகரித்தால் ஜிம் இருக்கு சென்று வரும் போது என்னை படம் பிடித்து சமூக வலைத்தளத்தை பரப்பிவருகிறார்கள்.