உள்ளாடையில் எழுத வேண்டிய விஷயமா இது ?. பிரபல நடிகையை தாறுமாறாக கிண்டல் செய்து சோசியல் வலைத்தளங்களில் பதிவு செய்யும் நெட்டிசன்கள் .. வைரலாகும் வீடியோ காட்சி….

பாலிவுட் சினிமாவில் முன்னனி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வானி கபூர். இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். இருப்பினும், பாலிவுட் சினிமாவில் தான் முழு கவனமும் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், வானி கபூர் எப்பொழுதும் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.அந்த வகையில், தற்போது உள்ளாடையில் ராம் என்ற எழுதப்பட்டிருந்த உள்ளாடையை மட்டும் அணிந்த படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், நடிகை வாணி கபூரை தாறுமாறாக விளாசி வருகின்றனர்.