தங்க நகைக்கு பதிலாக தக்காளியை நகையாக அணிந்து ஜொலித்த மணமகள் ?……மணமகளுக்கு சீர்வரிசையாக 3 குடை தக்காளி !…. வைரல் ஆகும் வீடியோ கட்சி….

இப்பொழுதெல்லாம் பாக்கிஸ்தான் என்றல் தீவிரவாதிகளுக்கு பதிலாக அங்கு நிறைய வினோதமான செய்திகள் தான்இதுகுறித்து மணப்பெண் கூறுகையில், தனது குடும்பத்தினர் தனக்கு திருமண சீதனமாக மூன்று கூடை தக்காளியை பரிசளித்திருப்பதாக கூறியுள்ளார். புலப்படுகிறது , அதுபோல் பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் தங்க நகைகளுக்குப் பதிலாக தக்காளிகளால் செய்யப்பட்ட நகைகளை அணிந்த சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானிலிருந்து தக்காளி இறக்குமதி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் தக்காளி தாறுமாறாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி 300 ரூபாயை தாண்டியதால், சாமானிய மக்கள் தக்காளியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தக்காளியின் விலையை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிகழ்வினை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையினை சுட்டிக்காட்ட நினைத்த பெண் ஒருவர் தனது திருமணத்தில் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளி நகைகளை அணிந்து திருமணம் செய்துள்ளார். கழுத்து, காது மற்றும் கைகளில் என தக்காளியால் செய்யப்பட்ட நகையினை அணிந்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

தங்க நகை போன்று தக்காளியை கோர்த்து செய்யப்பட்ட நகையை அணிந்திருந்தார் அவர். தலையில் நெத்திச்சுட்டியாகவும் ஒரு தக்காளி அலங்கரித்திருந்தது. இவ்வாறு தங்கத்திற்கு நிகராக தக்காளியை ஒப்பிட்டிருந்த அவரது புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.இதுகுறித்து மணப்பெண் கூறுகையில், தனது குடும்பத்தினர் தனக்கு திருமண சீதனமாக மூன்று கூடை தக்காளியை பரிசளித்திருப்பதாக கூறியுள்ளார்.