ரயில் நிலையத்தில் பாட்டு பாடி பிச்சையெடுத்து பிரபல பாடகியான பெண்… தற்போது இவரது பரிதாபநிலை என்ன தெரியுமா? அதிர்ச்சி தகவல்….!!

ராணு மாண்டால் என்னும் 60 வயது கிழவி பஸ் நிலையம் மற்றும் ரயில்வே நிலையங்களில் பாட்டு பாடி பிச்சை எடுத்துவந்தால் இதனை அறிந்த சிலர் இவர்க்கு சினிமாவில் படம் வாய்ப்பு அளித்தனர். இந்த நிகழ்வு இவரின் வாழ்க்கையின் திருப்புமுனையானது.

அதனை தொடர்ந்து வேகமாகவே பிரபலமாகினர். கூடவே பல சர்ச்சைகளில் சிக்கினார். மேலும் பெண் ரசிகர் ஒருவர் ராணு மாண்டால் பார்த்து அவருடன் பேசமுயற்சித்தர். அதற்க்கு ராணு மாண்டால் என்னை தொட்டு கிட்டு பேசாதீங்க என்று கூறினார். இந்த சம்பவம அங்கிருந்த கேமராவில் பதிவானது.

இந்த நிகழ்வு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது அனைவரும் இவளுக்கு வந்த வாழ்வை பாருங்க என்று கேலிசெய்தனர்.தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ராணு மாண்டால் பயங்கர மேக்கப்பில் வந்துள்ளார்.

ஓவர் மேக்கப்பில் வந்த ராணு மாண்டாலாய் பிரபல பேய் படமான நன் படத்தில் வரும் பெய்யுடன் ஒப்பிட்டு கலாய்த்துவருகிறார்கள்.