‘இந்த சின்ன வயதிலே’…? இரண்டாவது திருமணம் செய்யப்போகும் “நந்தினி” சீரியல் நடிகை..! மாப்பிள்ளை யார் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நந்தினி சீரியலில் கங்காவாக நடித்து நம்மிடத்தில் பிரபலமானவர் இவரின் இயற்பெயர் நித்தய ராம் இவர் முதலில், தெலுங்கு, கன்னட தொலைக்காட்சி தொடர்களின் நடித்து வந்தார்.

பின்பு தமிழ் நாட்டுப்பக்கம் வந்துள்ளார். தற்போது அதைவிட தமிழில் பெரும் வரவேற்பு மற்றும் பிரபலமடைந்துள்ளார்.

வினோத் கௌடா என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார் பின்னர் கருத்து வேறுபடுகாரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபரை நித்தியா ராம் காதலித்து வந்தார். பின்னர் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்த்தை அடுத்து.

வரும் டிசம்பர் 5ம் தேதி நிதித்யா ராம் இரண்டாவது கல்யாணம் செய்யப்போகிறார். திருமண ஏற்பாடுகளை நித்தியாவின் தங்கையான கன்னட நடிகை ரச்சிதா ராம் கவனித்து கொள்கிறார்.