‘பழைய பகையை தீர்த்துக்கொண்ட கூட்டாளிகள்’..! இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்..! பேஸ்புக்கில் போட்டோ ‘பகிர்ந்த’ கேங்ஸ்டர்கள்! நாட்டையே உலுக்கிய சம்பவம்??…..

பழைய கூட்டாளியை நடுரோட்டில் வைத்து சுட்டு கொன்ற இளைஞர்கள். அதனை தைரியமாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பண்டோரி கிராமத்தை சார்ந்தவர் மன்தீப் சிங் வயது (26) இவர் நேற்று மாலைப்பொழுது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கரத்தில் வந்த இரு இளைனர்கள். மன்தீப் சிங்யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு கட்டத்தில் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியால் மன்தீப் சிங்கை சுட்டு கொண்டுவிட்டனர்.

அதோடு மட்டும் விடாமல் தாங்கள் செய்த சம்பவத்தை பேஸ்பூக்கில் பதிவிட்டுவந்துள்ளனர். அதில் அவர்கள் கூறியது ‘பண்டோரி கிராமத்தில் மன்தீப் சிங்கை கொலை செய்தது நாங்கள்தான். எங்கள் மரியாதைக்காக இந்தக் கொலையைச் செய்தோம்.

மேலும் மன்தீப் சிங்யுடன் எங்களுக்கு பழைய பகை இருந்தது அதன் தற்போது தான் நிறைவேற்றிக்கொண்டோம். இனிமேல் எங்களிடம் யாரவது வம்பு வைத்துக்கொண்டால் அவர்களுக்கும் இதே நிலை தான் வரும் என்று எச்சரித்து பேஸ்பூக்கில் பதிவிட்டு இருந்தனர்.