‘டிக் டாக்கில் இப்போ இது தான் டிரெண்ட்’… என்ன கொடுமை இது..? செமயா இருக்குது பாருங்க!

உலக நாடுகளில் சோஷியல் மீடியாக்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்திய சதவீதம் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மற்ற நாடுகள் ரஷ்யா, லண்டன் , அமெரிக்கா போன்ற நாடுகள் சதவீதம் சோஷியல் மீடியாக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

அதிலும் உலக நாடுகளிலே டிக் டாக்கை இந்திய மட்டும் தான் சதவீதம் பயன்படுத்திவருகிறார்கள். இந்த செயலில் சிறுவர்கள், இளைனர்கள் ,மற்றும் வயதானவரும் பயன்படுத்திவருகிறார்கள். இதில் அதிகம் பெண்கள் தான்.

இந்த அடிக்க டாக் செயலியில் புதிய அப்டேட் வந்துள்ளது. சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை எடுத்து அதில் உள்ளது போல் தற்போது போஸ் தருகிறார்கள். கடைசியில் தான் அந்த சிறுவயது புகைப்படத்தை நமக்குக் காண்பிக்கிறார்கள்.

இதனால் இந்த செயலி மேலும் ட்ரெண்டாகி வருகிறது. இதோ மாதிரி விடியோக்கள்