மூடநம்பிகைக்கு அளவில்லாம போச்சி …. அச்சச்சோ குப்பைத்தொட்டிக்கு குங்குமம் இட்டு படக்கறாங்க !…. மூடநம்பிக்கையின் உச்ச கட்டத்தில் பீகார் பெண்கள். வைரலாகும் வீடியோ கட்சி ….

மூடநம்பிக்கைக்கு ஒரு அளவு இல்லாமல் போனது . நாளுக்கு நாள் விஞ்ஞானம் அசுர வேகத்தில் ஒரு புறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் மூட நம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் விஞ்ஞானத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கிறது.அதுபோல தான், பீகார் மாநிலத்திலும் ஒரு விநோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது, பீகாரில் உள்ள கோவிலில் குப்பைகளை போடுவதற்காக கங்காரு வடிவிலான குப்பை தொட்டியை வைத்துள்ளனர். அதை சிலை என நினைத்து கொண்ட பெண் பக்தர்கள் சிலர் குங்குமம் பொட்டு வைத்து அதனிற்கு பிரசாதம் படைத்தும் விழுந்து கும்பிடும் வருகின்றனர்.இந்த வழிபடும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இவ்வளவு நாட்களாக இல்லாமல் திடீரெண்டு இந்த மாதிரியான ஒரு செயலை அந்த பகுதியில் உள்ள பெண்கள் செய்கிறார்கள் . இதனை பார்த்த அனைவரும் கிண்டலும் கேலியுமாக சோசியல் வலைத்தளங்களில் விளாசி வீசுகிறார்கள் .