நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டதாக கூறும் பெண் ஒருவர் வீடியோ…! கலங்கி போன பெற்றோர்கள்??…..

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

18-வயது ஆனா இளம் பெண் ஒருவரின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் பரப்பரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் நித்தியானந்தாவுக்கு சொந்தமான கல்லூரியில் படித்த என் மகளை அங்கிருந்து மீட்டுத்தருமாறு புகார் ஒன்றை அளித்தனர்.

மேலும் இந்த புகாரை தொடர்ந்து போலீசார் தீவிரவிசாரனை செய்துவருகிறார்கள். அப்போது அந்த இளம் பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் எனக்கு 18 வயதாகிறது என்னை யாரும் கடத்தவில்லை கட்டாயப்படுத்தவும் இல்லை நான் பத்திரமாக இருக்கிறேன். மற்றும் என்னை என்னால் பார்த்துக்கொள்ள முடியும்.

அதேபோல் என் பெற்றோரை நான் பார்க்கவில்லை , மேலும் என் வாழ்நாள் முழுவது ஆஸராமத்திலே தங்கி சுவாமி நித்யானந்தாவுக்கு பணிவிடை செய்யப்போகிறேன் என்னை தொந்தரவு செய்யதீர்கள். என்று பேசியிருந்தார்.