10 நிமிடத்திற்கு ஒரு ‘கோடி’ கேட்க்கும் காஜல் அகர்வால்…!!

இந்திய சினிமாவை பொறுத்த வரையில் ஹரோக்களுக்கு இணையான சம்பளம் ஹீரோயினுக்கு கொடுக்கப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை இந்தநிலையில் நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனின் “அல வைகுந்தபுர்ரமேலோ” என்ற படத்தில் ஒருபாடலுக்கு மட்டும் ரூபாய் 1 கோடி கேட்டுள்ளார்.

இதனை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்துள்ளார் நடிகைகளின் ஒரு படத்தின் சம்பளத்தை சிங்கிள் பாட்டிற்க்கு கேப்பதா என்று புலம்பிவருகிறார் படத்தில் பாடல் என்ன சுமார் 10 நிமிடம் வரும் அதற்க்கு ஒரு கோடியா என்று வாய்யைபிளக்கிறார்.