முதல்முறையாக அண்ணியுடன் செல்ஃபீ! சந்தோஷத்தில் திளைத்தேன் ….

பிரபல நடிகர் சூர்யாவின் மனைவியான நடிகை ஜோதிகா சூர்யாவுடன் அதாவது தனது அண்ணியுடன் செல்ஃபீ எடுத்துக் கொண்டுள்ளார். நடிகர் கார்த்தி அவரின் அண்ணியான ஜோதிகாவுடனும் முதன் முறையாக செல்ஃபீ எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் கார்த்திக், ஜோதிகாவுடன் முதல் முறையாக இணைந்து “தம்பி” என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு வருகிறது , தன அண்ணிஉடன் ithanai வருடங்களை இல்லாமல் இப்பொழுதுதான் அவர் செல்ஃபீ மதன் முறையாக எடுத்துள்ளார் கரணம் இப்பொழுதுதான் அவர் தன அண்ணியுடன் முதல் முறையாக படம் நடிக வாய்ப்பு கிட்டியுள்ளது , இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுவிடும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு .