‘திருமணமாகாத இந்த தமிழ் நடிகர் மீது தான்’ என்னக்கு விருப்பம்… கபாலி நடிகை தன்ஷிகா ஓபன் டாக்….??

தற்போது தமிழ் படங்களில் நடிக்கும் அனைத்து கதாநாயகிகளும் வெளிமாநிலத்தை சார்ந்தவரே இதில் நம்ம தமிழ் நாட்டை சேர்ந்த நடிகை என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தில் ராஜியின் மகளாக நடித்த கியூட் பெண்ணான சாய் தன்ஷிகா-தான் .

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தன்ஷிகா எனக்கு நடிகர் ‘சிம்பு’ மீது எப்போதும் ஒருவிதமான க்ரஷ் இருந்துவருகிறது.

அதைத்தொடர்ந்து என்னக்கு கணவராக வரவேண்டியவர் “நம்பிக்கைக்குரியவராக” இருக்கவேண்டும் என்று கூறினார்