+1 படிக்கும் போதே தகாத உறவில் ஈடுபட்ட தமிழ் நடிகை “ராஷி கண்ணா”…!

ஒரே நேரத்தில் தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் அறிமுகமாகி பிரபலமாமவர் நம்ம நடிகை ராஷி கண்ணா இவர் தமிழில் அதர்வாவின் இமைக்க நொடிகள் , விஷாலின் அயோக்கிய , மற்றும் தற்போது வந்துள்ள விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல் இவர் நடித்துள்ள படங்கள் பெரியளவில் ஹிட்டாகவில்லை ஓரளவுக்கு மட்டுமே ஓடியது இதனால் தமிழில் இவரை ராசில்லாத நடிகை என்று சிலர் கூறிவருகிறார்கள்.

அதனைத்தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் ஆர்வம் காட்டிவருகிறார்கள் மேலும் பல விளம்பரத்திலும் நடித்துவருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராஷி கண்ணாவிடம் நீங்கள் டேட்டிங் சென்றுஇருக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆம் நான் 11ம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் படிக்கும் மாணவனை காதலித்தேன் மற்றும் அவருடன் டேட்டிங் சென்றேன் அதன் பிறகு காதலை பிரேக் செய்துகொண்டேன்