‘தொடர்ந்து 48 மணிநேரமாய் அதை செய்த’ இளம் நடிகைக்கு மாரடைப்பு : தற்போது உயிருக்கு..! “ஆபத்தான” நிலையில்…?

ஹிந்தி , தெலுங்கு , தற்போது தமிழ் படஙக்ளில் நடித்துவந்த நடிகை 31 வயதான கெஹனா வசிஸ்த் இவர் தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்றபடத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். மேலும் ஹிந்தியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். இவர் சமீபகாலமாக வெப் சீரியலில் நடித்துவருகிறார்.

தொடர்ந்து 48 மணிநேரம் படப்பிடிப்பு நடைபெற்றதால் நேரத்திற்கு சாப்பிடாமல் நடித்துவந்த்தால் தீடிர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. கெஹனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கெஹனா தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.மேலும் சக்கரை நோயால் அவதிப்பட்டு வந்த கெஹனா அதற்க்கான மருந்தை உட்கொள்ளும்போதே சிலவகையான எனர்ஜி டிரிங்கை குடித்துவந்துள்ளார்.

மேலும் கெஹனாவின் உடம்பில் சக்கரைநோயின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் உடலில் ரத்த அழுத்தம் குறைந்துள்ளது மேலும் மருந்து மாத்திரைகள் கூடவே எனர்ஜி டிரிங் போன்றவை ஒரே நேரத்தில் குடித்ததால் சுவாச குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் செயற்கை குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைய கடவுளை வணங்குகிறோம்.