பிக் பாஸ் லொஸ்லியாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாம் ?… அதிர்ச்சியில் ரசிகர்கள் !…. கணவர் யார் என்பது தெரியுமா ?….

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ் அதில் கலந்து கொண்ட நமக்கு பிடித்த பிரபலன்களான கவின் மற்றும் லொஸ்லியா ஜோடிகள் இவர்களது காதல் நம்மனைவர் மனசையும் கொள்ளைகொண்டதாகும் . பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பு இருவர் பற்றி பல சர்ச்சைகள் வந்து கொண்டு இருந்தது இருவரும் பிரிந்து விட்டார்கள் லொஸ்லியா வேறு யாரையோ திருமணம் புரியப்போகிறார் என்று பலதரபில் சர்ச்சைகள் கிளம்பியது , ஆனாலும் லொஸ்லியா சில தினங்களுக்கு முன்னாள் டிக் டொக் ஒன்றில் தனது பகிரங்க செய்தியை பதிவு செய்தார் . அவரும் கவினும் பிரியவில்லை இருவரும் திருமணம் புரியப்போகிறோம் என் அப்பா 3 மாதம் பிறகு இந்தியா வரப்போகிறார் அப்பொழுது நங்கள் திருமண வேலையை அரமிக்கப்போகிறோம்.

இருவீட்டாரும் எங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டார்கள் , ஆதலால் நங்கள் திருமணம் புரியப்போகிறோம் என்று தைரியமாக பதிவு செய்துள்ளார், இந்த நிலையில் லொஸ்லியாவுக்காக கவின் கிறிஸ்துவ மதத்திற்கு மாறபோகிறாராம் என்ற செய்தி வெளியாகிவுள்ளது. இந்த சம்பவம் நிகழிந்து சில நாட்கள் ஆகும் நிலையில் தற்பொழுது ஒரு அதிர்ச்சியான விஷயம் வெளிப்பட்டு உள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் அதிசில்வுள்ளனர்.

அது என்னவென்றால் லொஸ்லியாவின் நெருங்கிய தோழி ஒருவர் லொஸ்லியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும் அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டதாகவும் ட்விட்டர் பக்கத்தில் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு உள்ளார், இந்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ரசிகர்கள் மனதில் . ஆனால் இது பற்றி லொஸ்லியா எந்த ஒரு பதிலும் இதுவரை பதிவு செய்வ வில்லை,ரசிகர்கள் எதற்காக லொஸ்லியா இந்த ஒரு விஷயத்தை மறைத்து உள்ளார் இது வரை எதுக்கு இதை பற்றி கூறவில்லை என்று கோபத்தில் உள்ளனர் .