திடீரென்று வந்த மிக பெரிய மலைப்பாம்பு! பல மில்லியன் பேரை மிரட்டிய இளைஞருக்கு நடந்தது ஆச்சரியம் !….

டிக் டொக்கில் சமீபத்தில் ஒன்று வைரலாக பரவி வருகிறது. தனித்துவமான திறமையை பயன்படுத்தி எடுக்கப்பட்ட பல வித்தியாசமான காணொளிகள் திடீர் என்று இணையத்தில் வைரலாகும். அதுப் போன்ற காணொளியில் ஒன்று தான் இதுவும். மாயாஜாலம் செய்து பாம்பினை உயிருடன் வர வைப்பது போன்று இளைஞர் ஒருவர் டிக்டாக் செய்துள்ளார்.

குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டு சில வினாடிகள் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறித்த இளைஞரின் மாற்று சிந்தனையை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். விசித்திரமாவும், கொஞ்சம் வித்தியாசமாவும் இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது.